முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக்
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் அருகிலுள்ள கடற்கரையோரங்களில் அலை மட்டத்திற்கு
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers) தனது 89 ஆவது வயதில் காலமானார். 1954
நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம்

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி
ICC ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு தடை

பாகிஸ்தான் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் முகம்மது நவாஸ், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஊக்கமருந்து தடுப்பு (Anti-Doping) விதிமுறையை மீறியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ICC
ஈரான்: ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் குவைத்தில் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC), ஜோர்டானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களைத் தாக்கியுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ஜோர்டானின் அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தில் அமைந்திருந்த அமெரிக்க இராணுவ தகவல் தொடர்பு
சீனாவில் பாரிய நிலச்சரிவு: கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலர் மண்ணுக்குள் புதைந்தனர்

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் உள்ள ஒரு பகுதியில் இன்று ()ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலச்சரிவினால் மலைச்சரிவின் கீழ் பகுதியில் இருந்த பல
சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா மாத்திரமன்றி, ஏனைய அபிவிருத்தி திட்டங்களும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். பொது மக்கள் மாலையில் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்குவதற்காக சாய்ந்தமருதில்
சுற்றுச்சூழல் செயற்பாட்டினூடாக இன நல்லுறவை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில்

✍️ ஷாதிர் ஏ. ஜப்பார் சம்மாந்துறை பிரதேசத்தில் “சமூக நல்லிணக்கத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில், “சுற்றுச்சூழல் செயற்பாட்டினூடாக இன நல்லுறவை வலுப்படுத்துதல், மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு மற்றும்
JSL T20 மெகா நைட் ட்ரோபி 2026: சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது சம்மாந்துறை SSC அணி!

மஜீட். ARM வீரமுனை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) விறுவிறுப்பாக நடைபெற்ற JSL T20 மெகா நைட் ட்ரோபி -2026 இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில், சம்மாந்துறை SSC அணி

