JSL T20 மெகா நைட் ட்ரோபி 2026: சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது சம்மாந்துறை SSC அணி!

மஜீட். ARM

​வீரமுனை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) விறுவிறுப்பாக நடைபெற்ற JSL T20 மெகா நைட் ட்ரோபி -2026 இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில், சம்மாந்துறை SSC அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தைத் தமதாக்கிக் கொண்டது.

​JATHEES LIGHTNING SYSTEM ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், JOLLY BOYS அணியை எதிர்கொண்ட சம்மாந்துறை SSC அணி, மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைத் தமதாக்கியது.

​மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் அபாரமாகச் செயற்பட்ட சம்மாந்துறை SSC அணி, வெற்றிக் கிண்ணத்துடன் 80,000 ரூபாய் பணப்பரிசையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore