கட்டுவான கைத்தொழில் வலய தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் அப்பகுதி முழுவதும்
ஸ்பெயினுக்கு உற்சாக வரவேற்பளித்த 20 லட்சம் மக்கள்!

நடப்பு ஃபிபா உலகக் கிண்ண தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி தாயகம் திரும்பியுள்ளது. இந்நிலையில், தங்கள் அணிக்கு அந்நாட்டு மக்கள் சுமார் 20 லட்சம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையால் பறிமுதல்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில்
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (GCE Ordinary Level) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத மாணவர்களும் விண்ணப்பிப்பதில் எந்த தடையும்
கொழும்பு துறைமுகத்தை நவீனமயமாக்க $40 மில்லியன் முதலீடு

உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான International Finance Corporation (IFC) மற்றும் HSBC இணைந்து, இலங்கையின் பிரதான கடல் நுழைவாயிலான கொழும்பு துறைமுகத்தின் South Asia Gateway Terminals (SAGT) நிறுவனத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்கவும்,
பிக் பாஸ் எப்போது? – இந்த வருடம் ஒரு மாற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்திய அளவில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசன் முதலில் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது
உயிரிழந்த வீரர்களின் உயிர்களுக்காக பழிவாங்க தயாராகும் டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து 10 ஆவது நாளாக இந்தத்
10 ஆவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!

ஈரான் மீது தொடர்ந்து 10 ஆவது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10 ஆவது இரவாக
டித்வாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கொடுப்பனவை துரித்தப்படுத்துமாறு பணிப்புரை

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான
உலகக்கிண்ண இறுதிப் போட்டி தோல்வி : ரசிகர்களுக்கு மனம் திறந்த மெஸ்ஸி

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். “இந்தத் தோல்வியின் வலி மிகப் பெரியது. இந்தக் காயம் ஆறுவதற்கு

