இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி கொழும்பு வருகை

இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று (ஆகஸ்ட் 5, 2026) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பை வந்தடைந்துள்ளார். இவ்விஜயத்தின் நோக்கம் இலங்கை – இந்தியா இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும்
ROLEX படம் எப்போது!

தமிழ் சினிமாவின் பிரபல ஜோடி சூர்யா – ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை பேட்டியில் விளக்கினர். நல்ல கதையுடன் யாரும் அணுகாததால், தானாக நடக்கும் ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்
இந்திய பயிற்சியாளராக சேவாக்?

கிரிக்கெட் உலகில் அதிகம் சம்பளம் வழங்கப்படும் பதவியாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக உலகின் முன்னணி வீரர்கள் போட்டி போடுவது வழக்கமாக உள்ளது. அப்படி ஒரு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு பதவி உயர்வு

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (Javelin Throw) பிரிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படை வீரர் ருமேஷ் தரங்கவுக்கு, இலங்கை விமானப்படை கோர்பரல் (Corporal) பதவியிலிருந்து
கடுவலை சொகுசு பஸ் தீக்கிரைப்பு: CCTV காட்சிகள் வெளியீடு

கடுவலை பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்ற சொகுசு பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பான CCTV காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவலை – மாத்தறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த சொகுசு
யாழ்ப்பாணத்தில் டிஜிட்டல் கொடுப்பனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – CBSL ஏற்பாடு

இலங்கை மத்திய வங்கி (CBSL) ஏற்பாடு செய்யும் இரண்டு நாள் டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 7 மற்றும் 8, 2026 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 📍 இடம்: Cargills
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் மேலும் 132 கி.மீ. இணைப்பு

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை (Expressway) வலையமைப்பை மேலும் 132 கிலோமீட்டர் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக நான்கு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது கட்டுமானத்தில் உள்ளவை:
ரயில் பாதையில் சடலம் கண்டெடுப்பு – ரயில் சேவைகளில் தாமதம்

பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதத்துடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மற்றும் தாரளுவ இடையிலான ரயில் பாதையில் கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை காரணமாகவே இந்த
தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்படி?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று (05) தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை
மாகாண மட்ட Robotics & Innovation-2026 போட்டியில் அல் அமீர் வித்தியாலய மாணவர்கள் சாதனை — தேசிய மட்டம் தெரிவு!

மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான Robotics & Innovation-2026 போட்டியில் சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். கடந்த 01.08.2026 அன்று மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய

