குழந்தைகள் தொடர்பான சமூக ஊடக வழக்கில் Meta நிறுவனத்திற்கு பெரும் இழப்பீடு

அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் Meta Platforms நிறுவனம் அதிகபட்சமாக 16.68 பில்லியன் அமெரிக்க டொலர் வரை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக
மோசடி அழைப்புகளைத் தடுக்க WhatsApp-ல் புதிய பாதுகாப்பு அம்சங்கள்

பயனர்களின் கணக்குகளை மோசடியாளர்கள் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில், WhatsApp தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. WhatsApp தகவலின்படி, உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் Passkey வசதியை ஏற்கனவே அமைத்துள்ளனர். இதன் மூலம்
ரபியுல் அவ்வல் மார்க்க சொற்பொழிவு: ஊடக அனுசரணை வழங்கிய ஊடகங்களுக்கு கௌரவிப்பு!

சம்மாந்துறை ஹைர் ஜும்மா பள்ளிவாசலில் ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு சுமார் 12 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மார்க்க சொற்பொழிவு (பயான்) நிகழ்வுகளுக்கு ஊடக அனுசரணை வழங்கிய ‘சம்மாந்துறை TREND’ மற்றும் ‘சமூகம் TV’
உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்த ருமேஷா தரங்க

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷா தரங்க, சமீபத்திய உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். அவர் தற்போது 1,363 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 1,342 புள்ளிகளுடன் இரண்டாவது
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர அறிவிப்பு

நேபாளத்தில் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமான அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் அல்லது

