கைர் ஜூம்மா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மாந்தலையர்ர மகள் ஹாஜியாணி அவ்வா உம்மா (தங்கம்மா) இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம் அல்ஹாஜ் விப்பர்ர மகன் மீரா முஹைதீன் என்பவரின் அன்பு மனைவியாவார்.
அல்ஹாஜ் முஹம்மது பஸீர் (வலயக் கல்வி அலுவலகம்) முஹம்மட் முஸ்தபா (தொழினுட்ப உத்தியோகத்தர்) மர்ஹும் பாத்திமா வீவி, ஆயிஷா வீவி (சமுர்த்தி உத்தியோகத்தர்), முஸ்தகின், ஆபிதா வீவி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் தாயாரும், நாசர், மஜீட், ஜாபிர், ஹாஜியாணி ஆயிசா, பர்சானா, ரலீனா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
மர்ஹூம்களான பாத்தும்மா, குழந்தம்மா, ஹபீப் முஹம்மட், அல்ஹாஜ் அப்துல் ரஹீம், முஹம்மது இஸ்மாயில், முஹம்மது அலியார் ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கைர் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், ஏற்றுக்கொள்ளுமாறும், நண்பர்கள் அனைவரும்
தகவல்: மகன் முஹம்மது பஸீர்
அன்னாரின் ஜனாஸா மலையடிக் கிராமம் 04 இல் உள்ள மூத்த மகளின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.





