இலங்கையில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், பெரும்பாலான வங்கிகளில் டொலரின் விற்பனை விலை ரூ.340-க்கு கீழேயே பதிவாகியுள்ளது.
சில முக்கிய வங்கிகளின் டொலர் மாற்று விகிதங்கள்:
🔹 Seylan Bank
கொள்வனவு: ரூ.323.25
விற்பனை: ரூ.337.00 (மாற்றமில்லை)
🔹 NDB Bank
கொள்வனவு: ரூ.327.50 (ரூ.1.50 அதிகரிப்பு)
விற்பனை: ரூ.336.50 (ரூ.1.50 அதிகரிப்பு)
🔹 People’s Bank
கொள்வனவு: ரூ.327.00 (ரூ.0.50 அதிகரிப்பு)
விற்பனை: ரூ.336.25 (ரூ.0.51 அதிகரிப்பு)
🔹 Commercial Bank
கொள்வனவு: ரூ.324.47 (ரூ.1.49 அதிகரிப்பு)
விற்பனை: ரூ.335.50 (ரூ.0.50 அதிகரிப்பு)
🔹 Sampath Bank
கொள்வனவு: ரூ.326.50
விற்பனை: ரூ.335.50 (மாற்றமில்லை)
டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்களில் சிறிய அதிகரிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கை ரூபாய் இன்று சற்று பலவீனமடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 💵📉





