இலங்கை பிரதமரை சந்தித்ததாக பரவும் வைபவ் சூர்யவன்ஷி புகைப்படங்கள் போலியானவை

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் Vaibhav Suryavanshi இலங்கை பிரதமர் Harini Amarasuriya அவர்களை சந்தித்ததாகவும், இலங்கையின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் பொய்யானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா A அணியும், பிரதமர் அலுவலகமும் இதுபோன்ற எந்தச் சந்திப்போ அல்லது விஜயமோ இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வைபவ் சூர்யவன்ஷி இலங்கை பிரதமரை சந்தித்தார் அல்லது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்ற தகவல்களுக்கு எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ✅📢

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore