அமெரிக்காவின் 250வது ஆண்டு நினைவாக டொனால்ட் ட்ரம்ப் படத்துடன் புதிய சிறப்பு பாஸ்போர்ட் அறிமுகம்631

அமெரிக்காவின் 250வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு, டொனால்ட் ட்ரம்ப் படத்துடன் புதிய வரையறுக்கப்பட்ட பதிப்பு (limited-edition) பாஸ்போர்ட் வடிவமைப்பை ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்ததாவது, இந்த நினைவு பாஸ்போர்ட்கள் வரும் ஜூலை 6 முதல் குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பாஸ்போர்ட் வெளியீடு, அமெரிக்காவின் 250வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore