கொழும்பு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு அடிப்படையிலான பணவீக்க விகிதம், 2026 ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்ந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இது மே மாதத்தில் பதிவான 5.5% உடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்.

அதேவேளை,

உணவுப் பொருட்களின் பணவீக்கம் மே மாதத்தில் 0.9% ஆக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 3.6% ஆக உயர்ந்துள்ளது.

உணவல்லாத பொருட்களின் பணவீக்கம் மே மாதத்தின் 7.0% இலிருந்து ஜூன் மாதத்தில் 8.4% ஆக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம் தொடர்வதை பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore