ஹஜ் விவகாரம் – ரிஷாட் அமைச்சருக்கு கடிதம்

அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தெல்தெனிய கொலைச் சம்பவம் – சந்தேக நபருக்கு உதவிய ஓட்டுநர் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு – வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில்
ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ !

ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173 ஆவது படத்திற்கு ‘தர்மன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். 0 Share Facebook 0 Share Twitter 0
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்சில் ஒரு வாரத்தில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு

ஐரோப்பா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் மற்றும் அசாதாரண வெப்பநிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வெப்பத்திலிருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்றவர்களில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
மஹரகம பஸ் நிலையத்தில் போதைப்பொருள் சோதனை: 13 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சிக்கினர்

நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மஹரகம நவின்ன பஸ் நிலையத்தில் நேற்று (23) நடத்தப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், 13 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொசன் தன்சல்கள் குறித்து பொலிஸார் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தன்சல்கள் மற்றும் தோரணங்களை ஏற்பாடு செய்யும் போது, அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) அது குறித்து அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என வீதிப் பாதுகாப்பு திணைக்களத்திற்குப்
ஈரான் விவகாரம்: சொந்தக் கட்சியினர் மீதே டொனால்ட் டிரம்ப் பாய்ச்சல்!

ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ள
கோட்டவெஹெர பொலிஸாரின் கடமையில் இடையூறு விளைவித்த காணொளி: ஒருவர் கைது

கோட்டவெஹெர பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டமைக்கு தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப.

