15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை – ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக பிரான்ஸ்

பிரான்ஸ்: 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவை பிரான்ஸ் நாடாளுமன்றம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், 15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு சட்டரீதியான வயது
அர்ஜென்டினாவை உலகக் கிண்ணத்திலிருந்து நீக்கக் கோரி 2.3 கோடி கையெழுத்துகள் – உலகச் சாதனையை நெருங்கிய மனு

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னர் அர்ஜென்டினா அணியின் வீரர்கள் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து FIFA விசாரணை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், “Argentina Out” என்ற தலைப்பில், அர்ஜென்டினாவை உலகக் கிண்ணப்
சம்மாந்துறையைச் சேர்ந்த றுஸைனி சத்தியப்பிரமாண தமிழ் / ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நியமனம்!!

சம்மாந்துறையைச் சேர்ந்த B. றுஸைனி அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் நடத்தப்பட்ட Sworn Translator (Tamil / English) பரீட்சையில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, சத்தியப்பிரமாண தமிழ் / ஆங்கில மொழிபெயர்ப்பாளராக அதிகாரப்பூர்வமாக
மோஹினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கர வண்டி விபத்து: இருவர் உயிரிழப்பு

நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்த முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த
‘Godzilla vs. Kong’ திரைப்பட நடிகை கேலி ஹாட்டில் சாலை விபத்தில் உயிரிழப்பு

அமெரிக்கா: Godzilla vs. Kong திரைப்படத் தொடரில் ஜியா (Jia) கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் கவனம் பெற்ற காது கேளாத இளம் நடிகை கேலி ஹாட்டில் (Kaylee Hottle), அமெரிக்காவின் மெரிலாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’ பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட
பல பகுதிகளில் இன்று 4 மணிநேர நீர்வெட்டு

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (22) பல பகுதிகளில் 4 மணிநேரம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கண்டி பிரதான நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும்
தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூடு

தேவிநுவர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடுதேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால்
பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்!

‘டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக
5 பேரின் உயிரைப் பறித்த கட்டுவான தீ விபத்தின் முழுமையான விபரம்

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

