நாட்டில் டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு – 80,000-ஐ கடந்த தொற்றாளர்கள்

நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 80,114 பேர்

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு விசேட நடவடிக்கை

இலங்கையின் நாளாந்த பால் தேவையில் 43% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த

2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை இரண்டு அமர்வுகளாக நடைபெறும்.

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி

Google அறிமுகப்படுத்திய புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு வசதி

கடவுச்சொல் மறந்துவிட்டால் அல்லது வழக்கமான சாதனங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டால், பயனர்கள் தங்களது Google கணக்கை மீண்டும் பெற உதவும் புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு (Selfie Video Sign-in) வசதியை Google

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த

அமெரிக்க வரி 10% ஆக குறைப்பு – பேச்சுவார்த்தைக் குழுவுக்கு மகிந்த சமரசிங்க பாராட்டு

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் அமெரிக்க வரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த முடிவு இலங்கை அரசாங்கம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின்

பங்களாதேஷ் ஜனாதிபதி பதவி விலக முடிவு

பங்களாதேஷின் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தமது பதவியில் இருந்து விலகவுள்ளார். பதவிநீக்கப்பட்ட பிரதமரும் தனது முன்னாள் நண்பருமான ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல் வௌியான நிலையில், அவர் இந்த பதவியில்

2026 G.C.E. உயர்தரப் பரீட்சை – அனுமதி அட்டைகள், திருத்தங்கள் மற்றும் முக்கிய அறிவுறுத்தல்கள்

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான G.C.E. உயர்தரப் பரீட்சை (A/L) தொடர்பாக அனுமதி அட்டைகள் (Admission Cards), இணையவழி திருத்தங்கள் மற்றும் பரீட்சை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பரீட்சை

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முன் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் – ட்ரம்ப்

சவுதி அரேபியா அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்காவுடன் செய்யும் ஒப்பந்தம், இஸ்ரேலை அங்கீகரித்து அபிரகாம் ஒப்பந்தத்தில் (Abraham Accords) இணைவதற்கு உட்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் இராணுவ

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore