மனித உயிர் காப்போம் சமூகத்தைப் பாதுகாப்போம்! அம்பாறை மாவட்ட உயிர் காப்பு இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா

அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா இன்று (22 “ஆகஸ்ட்” 2026) காலை சம்மாந்துறை ஆதார

ஐபோன் வாங்கித் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ஐபோன் வாங்கித் தருமாறு மகன் கேட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழக்கும் சோகத்தில் முடிந்துள்ளது. சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும்

எல்-நினோ தாக்கம்: 2027 வறட்சியை எதிர்கொள்ள அரசு முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்துகிறது

எதிர்வரும் 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வறட்சியின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், எல்-நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும்

இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தி வீழ்ச்சி

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் – வர்த்தகர்களுக்கு பிரதி அமைச்சர் எச்சரிக்கை

கொழும்பு, ஆகஸ்ட் 22: சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, வரி செலுத்தப்படாத அல்லது குறைந்த பெறுமதியில் (Undervaluation) காட்டி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு

02வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களுக்குள் சுருண்ட பங்களாதேஷ்!

அவுஸ்திரேலியாவுக்கும் சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இடையே மக்கேயில் (Mackay) நடைபெற்றுவரும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணியை 64 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலிய அணி சுருட்டியுள்ளது. அதிசயிக்கத்தக்க வகையில்

“ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கப் பிரதேசமாகவே பார்க்கிறேன்” – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை “அமெரிக்கப் பிரதேசம்” என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கரோலினாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் நிலையில்

ஜோ ரூட்டின் முழுநேர இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியின் இரண்டாவது கட்டம் வெற்றியுடன் ஆரம்பம்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முழுநேர கேப்டனாக ஜோ ரூட் தனது இரண்டாவது பதவிக்காலத்தை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார். போட்டியின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் வெற்றியை

அமெரிக்காவின் தடைகள் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்

ஈரானியத் தலைமையை அகற்றும் நோக்கத்துடன் வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் “பேரழிவுகரமாக” இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு “எந்தவிதமான

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore