செப்டம்பரில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு செப்டம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் மூன்று

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது

நோர்வுட் பகுதியில் கனமழை. ஒரு வீட்டின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், நோர்வுட் பிரதேசத்துக்கு செல்லும் வீதி தடைபட்டுள்ளது. ஹாட்டனின் நோர்வுட் பகுதியில் பெய்து வரும் கனமழையால், நோர்வுட் செல்லும் வீதியில் உள்ள ஒரு

கல்கமுவவில் காயமடைந்த ‘கவன்திஸ்ஸ’ யானைக்கு அவசர சிகிச்சை

கல்கமுவ பகுதியில் சுற்றித்திரியும் ‘கவன்திஸ்ஸ’ என அழைக்கப்படும் யானையின் முன்புற வலது காலில் ஏற்பட்ட காயத்துக்கு அவசர கால்நடை மருத்துவ சிகிச்சைகள் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிகவெரட்டிய கால்நடை மருத்துவப் பிரிவின் கால்நடை வைத்தியர்

அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட

பாகிஸ்தானில் பாரிய போராட்டத்துக்கு தயாராகும் நிலையில் இம்ரான் கானின் மகன் உலக நாடுகளுக்கு அழைப்பு

பாகிஸ்தானில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாரிய போராட்டப் பேரணிக்கு முன்னதாக, தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்

நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் பெயரில் மோசடி – ஐவர் கைது

நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் போலி அலுவலகக் கடிதத் தாள்கள் மற்றும் முத்திரைகளைப் பயன்படுத்தி, அரசு வேலைகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பணம் வசூலித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர்

சீன ஜனாதிபதியை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற ட்ரம்ப்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அமெரிக்க விஜயம் அபூர்வமான வரவேற்புடன் ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் இராணுவ விமானத் தளத்திற்கே நேரில் சென்று ஷி ஜின்பிங்கை

இங்கிலாந்து தொடரில் இருந்து நாடு திரும்பும் வனிந்து ஹசரங்க

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் இறுக்கம் காரணமாக நாடு திரும்பவுள்ளார். இந்த பிரச்சினை காரணமாக

திருகோணமலையில் 2008ஆம் ஆண்டு இருவர் காணாமல் போன வழக்கு: ஓய்வுபெற்ற இரு பெண் கடற்படை அதிகாரிகள் விளக்கமறியலில்

திருகோணமலையில் 2008ஆம் ஆண்டு இரு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற இரு பெண் அதிகாரிகள் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore