மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கெடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து

22ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து SLPP விளக்கம்

22ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமகி ஜன பலவேகய (SJB) ஏற்பாடு செய்த போராட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பங்கேற்காதது தொடர்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விளக்கமளித்துள்ளார். SJB நாடாளுமன்ற

ஜானகி சிறிவர்தனவுக்கு ஒக்டோபர் 6 வரை விளக்கமறியல்

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்

செப்டம்பர் மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருவாய் இலக்கை மாதம் நிறைவடைவதற்கு முன்னரே இலங்கை சுங்கத் திணைக்களம் கடந்துள்ளது. இதன்படி, செப்டம்பர் மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை, நேற்று (23) நிலவரப்படி சுங்கத்

விளையாடும்போது சிலர் ஏன் திடீரென உயிரிழக்கிறார்கள்? – இதய மருத்துவர் விளக்கம்

விளையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போதோ இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. இவ்வாறான சம்பவங்கள் ஏன் ஏற்படுகின்றன, அவை அனைத்தும் மாரடைப்பால் ஏற்படுகின்றனவா என்பது குறித்து இதய மருத்துவர்

நீர் வெறுப்பு நோய் ஒழிப்புக்கு புதிய சட்டமூலம் – நாய்களைப் பதிவு செய்து பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் நீர் வெறுப்பு நோயை (Rabies) முழுமையாக ஒழித்தல், நாய்களைப் பதிவு செய்தல் மற்றும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் புதிய சட்டமூலம் ஒன்று இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக,

AI கிறிஸ்துவுக்கு எதிரான சக்தியா? – கிறிஸ்தவ உலகில் எழும் புதிய விவாதம்

செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது மனிதர்களின் வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, சில கிறிஸ்தவ மதத் தலைவர்கள்

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நாளை (25) இந்தியாவில் நடைபெறவிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை – ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை

FCID முன்னிலையில் முன்னாள் முதற்பெண் சிராந்தி ராஜபக்ஷ ஆஜராகவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்ணுமான சிராந்தி ராஜபக்ஷ, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜராகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது சிகிச்சைக்காக

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore