காத்தான்குடி மத்திய கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட கட்டழகர் போட்டியில், 72–75 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று Mr. Eastern Province பட்டத்தையும் வென்றுள்ளார்.

(படத்தில் மிஸ்டர் ஈஸ்டன் Coach Mr. ஜினானந்த் மற்றும் ட்ரெண்ட் செய்திகள் , சம்மாந்துறை ட்ரெண்ட் ஆகிய ஊடக வலையமைப்பு மற்றும் மெட்ரிக்ஸ் பிரைவட் லிமிடட் தவிசாளரும் மென் பொறியியளாலரும் தாதி உத்தியோகத்தருமான றிகாஸ் எம். அலியார் இணைந்துள்ளார்)
வேறுபட்ட எடைப் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில், தனது பிரிவில் சிறப்பான உடற்கட்டமைப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்றதுடன், கிழக்கு மாகாண கட்டழகராக (Mr. Eastern Province) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் தேசிய மட்ட கட்டழகர் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
🏆 72–75 KG – 1st Place
🥇 Mr. Eastern Province – Champion
🇱🇰 National Level Competition – Selected
வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்! 💪🔥





