2026 தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 சேர்க்கைக்கு புதிய அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தரம் 6க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் தங்களது பாடசாலை அதிபர்கள் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடர்பான திகதிகள் மற்றும் மேலதிக வழிகாட்டுதல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore