மோட்டார் வாகனப் பதிவு தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!

மோட்டார் வாகனப் பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக புதிய WhatsApp இலக்கமொன்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை 074 245 3300 என்ற WhatsApp இலக்கத்திற்கு எழுத்து மூலம் அனுப்ப முடியும்.

மோட்டார் வாகனப் பதிவு தொடர்பில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore