பதஹ் மஹல்லாவைச் சேர்ந்த வெள்ளச்சி என்றழைக்கப்படும் பாத்தும்மா என்பவர் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் குஞ்சுவடக்கர அகமது லெவ்வை, செயினம்பு ஆகியோரின் இரண்டாவது மகளும் ஆவார்.
மர்ஹூம் முஹம்மது உவைசு (ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர், அஸ்ரப் ரூபாகர்த்த வைத்தியசாலை) மல்கம்பிட்டி பள்ளிவாசல் முன்னாள் தலைவர் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
முபாஸா ஆசிரியையை, அல்-அஸ்ரப் வித்தியாலயம் (இறக்காமம்), முபாஸிர், முனாசிர் , சஹானா சிறின், fusooly ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
யசார்(தொழில்நுட்பஉத்தியோகத்தர் ), அஸ்ஹா பானு (கல்முனை), சைபுன் நிஷா( Mid wife, அதார வைத்திய சாலை சம்மாந்துறை). ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் .
மர்ஹூம் மரியங்கண்டு பாத்தும்மா, கதீஜா உம்மா, ரஷீனா உம்மா, ரபீக், ரசாக், ரியான், நசீல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
பாத்தும்மா, ஜென்னத்தும்மா, அவ்வா உம்மா மர்ஹூம் ஸலீம் ஆகியோரின் அன்பு மதினியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகையைத் தொடர்ந்து கைர் ஜும்மா பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும். என்பதை அறியத் தருகின்றோம்.
தகவல் – முபாஸிர் (மகன்)
அன்னாரின் ஜனாஸா மலையடிக் கிராமம் 04 இல் உள்ள மூத்த மகளின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்





