அசத்தலான உலக சாதனை படைத்த லமின் யமால்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெல்ஜியத்திற்கு எதிராகக் களமிறங்கிய ஸ்பெயின் இளம் வீரர் லமின் யமால் மாபெரும் உலக சாதனையை படைத்தார்.

உலகக் கிண்ணத்தில் தனது ஆறாவது போட்டியில் விளையாடும் யமால், தற்போது இப்போட்டியில் 18 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய வீரர்களில் அதிக முறை பங்கேற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக இந்தப் போட்டியின் க்ரூப் சுற்று ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம், 1958 இல் பீலேவுக்கு அடுத்தபடியாக, உலகக் கிண்ண போட்டியில் முதல் கோலை அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை யமால் பெற்றார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore