தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் கண்டி ரோயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கண்டி ரோயல்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இப்போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore