சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி 126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய போது, சூர்யவன்ஷி அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் குறைந்த வயதில் டி20 சர்வதேச போட்டியில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாட்களில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சூர்யவன்ஷி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.





