நீரில் மூழ்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு

இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இளைஞர் மேலும்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை 6ஆம் இடத்தில்

ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025–27 புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம், அவுஸ்திரேலியா 10 போட்டிகளில்

இரண்டாவது டெஸ்ட்: நாணய சுழற்சியில் வென்ற இந்தியா – முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகும் இலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 42ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச

செப்டம்பர் 5 முதல் நாடு முழுவதும் விசேட மக்கள் பேரணிகள் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விசேட மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு

வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்குக் கப்பல்: 24 பேரில் 2 பேர் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்

இந்தியாவின் ஒடிசா கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் பனாமா கொடியுடன் பயணித்த MV Ocean Winner என்ற சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ள நிலையில், அதில் பயணித்த 24 பணியாளர்களில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore