கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் அபாயம்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ (Caution) மட்டத்தை அடையக்கூடும் என
இரண்டாவது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இந்தியா 300/5

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (23) நிறைவடைந்துள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற இந்த விபத்தில்
முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் 2027 வருடாந்த இடமாற்றம் தொடர்பில் புதிய சுற்றறிக்கை

முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கான 18/2026 இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி,
2,276 கிலோகிராமுக்கும் அதிகமான சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்

நீர்கொழும்பு, வேல்லவீதிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 2,276 கிலோகிராமுக்கும் அதிகமான சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று (23) காலை மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது,
பாராளுமன்றக் கணக்காய்வில் எரிபொருள் பயன்பாடு தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கையின் 8 மற்றும் 9ஆவது பாராளுமன்றக் கூட்டத்தொடர்களை உள்ளடக்கிய கணக்காய்வு அறிக்கையில், பாராளுமன்றத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்களின் எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகனச் சலுகைகள் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக,
ரூ.7.37 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு – இருவர் கைது

மொனராகலை, அம்பேகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொமகல வீதியின் இறுதிப் பகுதியில், மவுஆர எல கரையில்
சிறுவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – 17 வயது சிறுவன் உயிரிழப்பு

களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பகுதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில்
யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – யாழில் பிரதமர்

கடந்த கால யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற பல்கலைக்கழகங்களில்
ராகம – கந்தான வீதியில் கோர விபத்து: 8 வயது சிறுமி பலி

கம்பஹா, ராகம – கந்தான பிரதான வீதியின் வல்பொல ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (22) இடம்பெற்ற இந்த விபத்தில், கழிவுப் பொருட்களை

