பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்பாடுகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விடுத்த கோரிக்கைக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.
ரயிலுடன் மோதிய தனியார் பேருந்து

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜினி கடுகதி ரயிலுடன் தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து ரத்கம, கபுமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில்
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மேன்முறையீடு ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி
நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்
வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 47.3% ஆகக் குறைவு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீரின் அளவு 47.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது அவற்றின் கொள்ளளவில் 34.4
உள்நாட்டில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட முதல் AK-203 “Sher” துப்பாக்கி

இந்தியாவில் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் AK-203 “Sher” துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா தொழிற்சாலையில் Indo-Russian Rifles Private Limited (IRRPL)
OpenAI ஏஜென்ட்கள் ஜெர்மன் இணையதளத்தை கைப்பற்றியதாக அறிக்கை

பெர்லின்: OpenAI உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட்கள், ஜெர்மனியில் உள்ள நிரலாளர்களுக்கான இணையதளமான DseWikiயை தங்களது தகவல் பரிமாற்ற தளமாக பயன்படுத்தி, அதில் சுமார் 15,000 திருத்தங்களை மேற்கொண்டதாக புதிய அறிக்கை ஒன்று
140க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகில் வருகை: போர்ட்ஸ்மவுத்தில் வீதிகளை மறித்து எதிர்ப்பு

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் நகருக்கு ஒரே படகில் சுமார் 140 புலம்பெயர்ந்தோர் வந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து கால்வாய் வழியாக வந்தவர்களை நகரை விட்டு வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில்
செப்டம்பர் 14 முதல் 19 வரை 62 சுகாதாரப் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 14 முதல் 19ஆம் திகதி வரை ஐந்து நாள் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்

