போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்த இராணுவத் தளபதி

போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த இராணுவ வீரரான ஸ்டாஃப் சார்ஜன்ட் எச்.பி.எஸ். பண்டாரவின் குடும்பத்தினரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்துள்ளார். ஹேவடிவெல, துல்முனே பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற இராணுவத்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதி விபத்து

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 32ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இன்று (07) அதிகாலை பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிகாலை சுமார் 5.30 மணியளவில்
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

மட்டக்களப்பு, செப். 07 – அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்கு கடந்த 31ஆம் திகதி
மகனை பார்வையிட வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ

கொழும்பு, செப். 07 – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக, அவரது தாயாரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த நடவடிக்கை –

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில்பேருந்துகள் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்துச் சபை அதிகாரிகள் பேருந்து
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: 1.70 இலட்சம் பயணிகள் பாதிப்பு

இந்தோனேசியாவில் அனக் கிரகடோவா எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, எட்டு விமான நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 1.70 இலட்சம் பயணிகள் பயணத் தடையை எதிர்கொண்டுள்ளனர். ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையிலுள்ள சுந்தா
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

இந்திய தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், ஐந்து மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்
கிழக்கு ஜெர்மனியில் வலதுசாரி AfD கட்சிக்கு வரலாற்று வெற்றி – பெரும்பான்மையைப் பெறத் தவறியது

ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான Saxony-Anhalt இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் வலதுசாரி Alternative for Germany (AfD) கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. தற்காலிக தேர்தல் முடிவுகளின்படி, AfD கட்சி 43.8% வாக்குகளை பெற்றுள்ள
இந்தோனேசிய எரிமலைச் சாம்பல்: ஜகார்த்தா விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா (Anak Krakatoa) எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிமலைச் சாம்பல் மேகங்கள் காரணமாக, கொழும்பு – ஜகார்த்தா இடையிலான இன்றைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (07)
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளன. கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் டிசம்பர்

