22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (25) 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 158
டிக்கோயாவில் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டி – சாரதி படுகாயம்

செ. திவாகரன் அதிவேகமாக பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்று, இபோச பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இன்று
மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

வி.தீபன்ராஜ் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் மலையகப் பகுதிகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களமும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. மலையகப்
நவம்பர் 1 முதல் சில முக்கிய நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்

எதிர்வரும் 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல், குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் நடவடிக்கைகளின்போது
அரசுக்கு ரூ.47.9 இலட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது

முன்னாள் புத்தசாசன அமைச்சின் செயலாளர் கமல் பண்டார திஸாநாயக்க, அரசுக்கு சுமார் 47.9 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தின்
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்றதாக கைது

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் இலஞ்சம் வழங்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த 27 வயது இத்தாலிய பெண் உயிரிழப்பு

எல்ல, கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 27 வயதான இத்தாலிய பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தனது
நாவல் பழம் விற்ற 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில், நாவல் பழம் விற்பனை செய்து வந்த 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில்,
நாடக தயாரிப்பு செலவுகள் உயர்வு: ‘ஹாரி பாட்டர்’ நாடகம் இரண்டு பாகங்களில் இருந்து ஒரு பாகமாக மாற்றம்

வாழ்க்கைச் செலவு மற்றும் நாடக தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், பிரபல ‘Harry Potter and the Cursed Child’ மேடை நாடகத்தை இரண்டு பாகங்களாக தொடர்ந்து நடத்துவது சாத்தியமற்றதாகிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் Sonia Friedman
நுவரெலியாவில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழை – வாகனச் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை

செ.திவாகரன் மத்திய மலைநாட்டில்கடந்த சில நாள்களாக இடைவிடாது பெய்து வரும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது (25) இன்று காலை முதல் இடைவிடாது கடும் காற்றுடன் இடி மற்றும்

