சம்மாந்துறை அல்-அர்சத் அதிபர் எம். அப்துல் ரஹீமுக்கு கோலாகலமான பிரியாவிடை விழா!

மின்மினி மின்ஹா அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். அப்துல் ரஹீம் (SLPS-I) அவர்களின் அரச சேவை ஓய்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான பிரியாவிடை விழா நேற்று
ஒக்டோபர் மாதத்திற்கான ICC சிறந்த வீரர் விருதுப் பரிந்துரைப் பட்டியலில் மூன்று நட்சத்திர வீரர்கள்!

2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் விருதுக்கான (Men’s Player of the Month) பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தென்னாபிரிக்காவின் மார்கோ யான்சன்,
சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாக 48 வயதுடைய ஒருவர் கைது!

சட்டவிரோத பிரமிட் திட்டத்தின் மூலம் நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்ததுடன், பணச்சலவை நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று
வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து பரகுவே ஜனாதிபதி இராஜினாமா – சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணம் முடக்கம்!

பெரும் வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், பரகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா (Santiago Peña) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரகுவேயின் வேகமாக வளர்ந்து வந்த
பரகுவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை – பதவி நீக்க நடவடிக்கையும் ஆரம்பம்!

பெரும் வங்கி வீழ்ச்சியைத் தொடர்ந்து, பரகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யாவுக்கு (Santiago Peña) எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியுடன் வணிகத் தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படும்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக CPC அறிவிப்பு!

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். சில தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் குறைத்துள்ளதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் எரிபொருள்
ஜனாஸா அறிவித்தல் : கைர் ஜூம்மா பள்ளி மஹல்லா – ஹாஜியாணி அவ்வா உம்மா (தங்கம்மா)

கைர் ஜூம்மா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மாந்தலையர்ர மகள் ஹாஜியாணி அவ்வா உம்மா (தங்கம்மா) இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மர்ஹூம் அல்ஹாஜ் விப்பர்ர மகன் மீரா முஹைதீன் என்பவரின்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய சிறுவர் நல மருத்துவ நிபுணராக டாக்டர் ஜெரார்ட் நியமனம்!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நல மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய சிறுவர் நல மருத்துவ நிபுணராக (Consultant Paediatrician) டாக்டர் ஜெரார்ட் அவர்கள் இடமாற்றம் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அவரது

