சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றம்!

13 உறுப்பினர்கள் ஆதரவு; 6 பேர் எதிர்ப்பு; 2 பேர் நடுநிலை தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறை

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் 2027ஆம் ஆண்டுக்கான ‘Open Day’ (திறந்த நாள்) நிகழ்வு : எதிர்கால சந்ததிக்கான தொழிற்கல்வி விழிப்புணர்வு!

சர்ஜுன் லாபீர் ​அம்பாறை மாவட்டத்தில் சுமார் 52 வருட கால நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் 2027ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை முன்னிட்ட ‘Open Day’ (திறந்த நாள்)

Ozempic, Wegovy உள்ளிட்ட நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்பு மருந்துகளுக்கு புதிய கண் பாதிப்பு எச்சரிக்கை – அமெரிக்க FDA நடவடிக்கை!

நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் Ozempic, Wegovy, Mounjaro மற்றும் Zepbound உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படக்கூடிய அரிதான கண் பாதிப்பு தொடர்பில் புதிய எச்சரிக்கைகளைச் சேர்க்குமாறு அமெரிக்க உணவு

துருக்கியில் இரும்பு மற்றும் உருக்குத் தொழிற்சாலையில் வெடிப்பு; 16 பேர் உயிரிழப்பு!

மேற்கு துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் அமைந்துள்ள இரும்பு மற்றும் உருக்குத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (09)

மாத்தறை கந்தர பகுதியில் இரு குழுக்களுக்கிடையிலான மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் உயிரிழப்பு!

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கர 18 பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (09) திங்கட்கிழமை

9 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தை; இம்முறை என்ன மாற்றம்?

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா தலைமையிலான புதிய முத்தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளன. கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர்

இலங்கையில் ஆண்டுதோறும் 10,000 இற்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்! – சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தேசிய வழிகாட்டல் கோவை அறிமுகம்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் பல்வேறு ஆபத்துக்களைக் குறைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய தேசிய வழிகாட்டல் கோவை (National Guidelines) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை

என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி சீன உளவாளியுடன் தொடர்பில் இருந்தாரா? – FBI விசாரணை நடத்துவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய

மீண்டும் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை!

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போர் இராணுவ ரீதியாகப் பார்க்கும்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஈரானுடன் வலுவான உடன்படிக்கை ஒன்று எட்டப்படாவிட்டால் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க காடி ஐசென்கோட்டுக்கு சவால் – அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் அரசியல் நெருக்கடி!

இஸ்ரேலில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பு முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கூட்டணியை உருவாக்குவதில் அவர் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொள்வதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore