அம்பாறையில் அரச அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

​அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பத்திரிகைப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த அரச அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கான விஷேட பயிற்சிப் நிகழ்வு இன்று (25) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெறுகிறது.

​இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்களின் தலைமையிலும் அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் அரச அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் சம்மாந்துறையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்
ஏ.பி. முஹம்மது இம்ரான் (JP) (சம்மாந்துறை, TREND செய்திகள் நிருபர்) ,
தில்சாத் பார்வீஸ் ( சம்மாந்துறை, TREND செய்திகள்),
மஜீத். ஏ.ஆர்.எம் (Today Ceylon).
மற்றும் ஜலீல் ஜீ ( leks house)
உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore