உலக சுகாதார அவசரநிலைகளுக்கான தயார்நிலை மதிப்பாய்வை நடத்தும் இலங்கை

உலக சுகாதார அமைப்பின் (WHO) அழைப்பை ஏற்று, Universal Health and Preparedness Review (UHPR) எனப்படும் புதிய சுகாதாரத் தயார்நிலை மதிப்பாய்வை நடத்த இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. சுகாதார அவசரநிலைகளை அடையாளம் காணுதல், தடுப்பது
காதலியின் 3,400 முத்தங்களால் ரூ.5,500 அபராதம் செலுத்திய காதலன்!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், காதலியின் வித்தியாசமான செயலால் காதலன் ஒருவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவரின் காரில் அவரது காதலி சுமார் 3,400
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் கடினமாக தரையிறக்கம்

இரத்மலானை விமான நிலையத்தில் இன்று (25) தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 152 ரக பயிற்சி விமானம் கடினமாக தரையிறங்கியுள்ளது. 4R-DRA என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட விமானம் தரையிறங்கிய போது
அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர்
ஆசிரியர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

2026 ஆம் ஆண்டுக்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 📅 விண்ணப்ப காலம்: 2026 ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 14 வரை📝
QR எரிபொருள் விநியோக முறை தொடரும் – அமைச்சர் அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, இலங்கையில் நடைமுறையில் உள்ள QR எரிபொருள் விநியோக முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர்
அம்பாறையில் அரச அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பத்திரிகைப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த அரச அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கான விஷேட பயிற்சிப் நிகழ்வு இன்று (25) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக
பிரித்தானியாவின் அரிய இரைதேடும் பறவை மீண்டும் இனப்பெருக்கம் – 6 குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்ப்பு

பிரித்தானியாவின் மிகவும் அரிய இரைதேடும் பறவைகளில் ஒன்றான Montagu’s harrier, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒரே பகுதியில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது. ‘AU’ என பாதுகாப்பு ஆர்வலர்களால் அழைக்கப்படும் ஆண் பறவை,
அமெரிக்கா: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்

அமெரிக்கா, சிரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. பல தசாப்தங்களாக அமலில் இருந்த இந்தப் பட்டியலிலிருந்து சிரியா நீக்கப்பட்டுள்ளமை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் முக்கிய கட்டமாகக்
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகள் – “எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளோம்” என ஈரான் அறிவிப்பு

ஈரானின் உலகளாவிய பொருளாதார தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் மூலம், ஈரானுடன் நிதி மற்றும் வர்த்தக தொடர்புகளைத் தொடரும்

