மாவடிப்பள்ளி புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபை தெரிவு கடந்த 2026 .08.22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாவடிப்பள்ளி பெரிய ஜும்மா பள்ளி வாசலில் இடம் பெற்றது.

அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் A.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

சுமார் 300க்கு மேற்பட்ட ஜமாத்தினர் கலந்து கொண்டு புதிய நம்பிக்கையாளர் சபையின் 13 உறுப்பினர்களை தெரிவு செய்தனர்.

இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பின்னர் ஏகமனதாக தலைவரை தெரிவு செய்தனர்.

அதன் பின்னர் தலைவர் தலைமையில் ஏனைய பதவி வழி உறுப்பினர்கள் மஷூரா அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்

தலைவர்-
எம்.ஐ.எம். சைபுத்தீன் (Mr. M.I.M SAIBUDEEN) –

செயலாளர் –
எஸ்.எல்.எம். அஜ்மல் (Mr. S.L.M AJMAL)

பொருளாளர் –
எம்.எம். நியாஸ் (Mr. M.M NIYAS)

உப தலைவர் –
எம்.ஐ.ஏ. முத்தலிப் (Mr. M.I.A MUTHALIF)

உப செயலாளர் –
எஸ்.எம். ஹபீல் (Mr. S.M HAFEEL)

கணக்காய்வாளர் ஏ.ஜே.எம். அஷ்ரப் பலாஹி (Mr. A.J.M ASHRAFF Falahi)

உறுப்பினர்கள்
வி.எம். நஸீர் (V.M NASEER)

எஸ்.எம்.ஏ. அஸீஸ் (Mr. S.M.A ASEEZ)

எஸ்.ஐ. ஜலால் (Mr. S.I JALAL)

எம்.எம்.எம். ரிஸான் (M.M.M RIZAN)

எம்.டி.எம். தௌபீக் (Mr. M.T.M THOWFEEK)

எஸ்.ஏ. நஸார் (Mr. S.A NAZAR)

ஏ.எல். நாஜீர் (Mr. A.L NAJEER)

புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவினை சிறந்த முறையில் மேற்கொண்ட அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் A.சுபைதீன் அவர்களுக்கும் காரைதீவு பிரதேச செயலாளர் G.Arunan அவர்களுக்கும் மற்றும் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்
S.F.Himsana அவர்களுக்கும்
நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் AAA.Aseem மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் UlM.Rifaj அவர்களுக்கும் மாவடிப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , புலனாய்வு பிரிவு அதிகாரிகள், முன்னாள் நம்பிக்கையாளர் சபை தலைவர் மற்றும் செயலாளர்,உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

ஊடக பிரிவு
நம்பிக்கையாளர் சபை
மாவடிப்பள்ளி

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore