உசைன் போல்ட்டின் உலக சாதனையை முந்திய சீன மனித வடிவ ரோபோ!

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற World Humanoid Robot Games போட்டியில், Tian Jiao எனும் மனித வடிவ ரோபோ 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

100 மீற்றர் – 8.64 விநாடிகள்!

மனிதர்களுக்கான உசைன் போல்ட்டின் 100 மீற்றர் உலக சாதனையான 9.58 விநாடிகளை விட கிட்டத்தட்ட ஒரு விநாடி வேகமாக Tian Jiao ஓடியுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற அரையிறுதியில் அந்த ரோபோ 8.86 விநாடிகளில் 100 மீற்றரை கடந்திருந்த நிலையில், இறுதிப் போட்டியில் மேலும் 0.22 விநாடிகளை குறைத்து 8.64 விநாடிகளில் இலக்கை எட்டியுள்ளது.

🤖🌍 மனிதர்களின் தடகள சாதனைகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் எந்தளவுக்கு சவால் செய்யத் தொடங்கியுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore