நாமல் ராஜபக்ஷ இன்று இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாமல் ராஜபக்ஷ இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore