(25 Vacancies) இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III திறந்த போட்டிப் பரீட்சை 2026

Sri Lanka Foreign Service Grade III Open Competitive Examination 2026

ශ්‍රී ලංකා විදේශ සේවයේ III ශ්‍රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය 2026

இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III திறந்த போட்டிப் பரீட்சை 2026

  • 25 Vacancies
  • Qualification: Recognized Degree
  • Online Application Opens: 07.09.2026
  • Closing Date: 06.10.2026 at 9.00 p.m.
  • Written Examination: November 2026
  • Application & Gazette details: CLICK_HERE

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இலங்கை வெளிநாட்டு சேவையின் (SLFS) தரம் III இற்கு 25 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையை அரச சேவை ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் 2026 செப்டம்பர் 07 மு.ப. 09:00 முதல் அக்டோபர் 06 பி.ப 09:00 வரை www.doenets.lk இணையத்தளத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பரீட்சைக் கட்டணம் ரூ. 1,200 ஆகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore