லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ நிறுவனம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.

புதிய விலைகள்:

12.5 கிலோ – ரூ. 4,365

5 கிலோ – ரூ. 1,750

2.3 கிலோ – ரூ. 815

இதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.100 ஆலும், 5 கிலோ சிலிண்டர் ரூ.42 ஆலும், 2.3 கிலோ சிலிண்டர் ரூ.20 ஆலும் குறைக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore