உலக அழகி 2026 பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா

டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹைரி மோலா டொமிங்கஸ் 2026ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். வியட்நாமின் நா திராங் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற நிலையில்,
பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் 3 சூறாவளிகள் உருவாக்கம்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் ஹவாய் தீவுகளில் கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கு அவசரகால நிலை
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி 37 பேர் பலி

நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணம், ஒக்கிரிகா பகுதியில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவினால் வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்ததில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கச்சா எண்ணெயை சட்டவிரோதமாக திருட முயன்றபோது குழாயில் துளையிடப்பட்டதாகவும், இதன்
கேரளாவில் கோர விபத்து – தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில்,
ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg தீவு அருகே நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் மீது நான்கு அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள்
இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, EOS-05 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை GSLV-F17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியுள்ளது. பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீற்றர் உயரத்தில் உள்ள புவிநிலைச் சுற்றுப்பாதையில்
தேநீர் மற்றும் பால் தேநீர் விலை ரூ.5 ஆல் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைக் குறைப்பை கருத்திற்கொண்டு, தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை ரூ.5 ஆல் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மூலப்பொருட்களின் விலைகள்
காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

கெபிதிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல உஸ்கொல்லேவ பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். உஸ்கொல்லேவ பகுதியில் வயல் நிலத்தை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 51 மற்றும் 67
மிஹிந்தலையில் T-56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

மிஹிந்தலை மஹகனதராவ குளக்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி, நான்கு மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பொதி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று
உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் டின் மீன் வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 20(5) பிரிவின் கீழ்

