கின்னஸ் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொலை!

தென்னாப்பிரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜொலானி டெட்டே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 38 வயதான இவர், 2007–2008ஆம் ஆண்டுகளில் உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் பிளைவெயிட் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் உலக குத்துச்சண்டை அமைப்பின் போட்டிகளிலும்
பதுளை வைத்தியரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது. பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில், பாறையொன்றின் மீது
2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் 94,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 94,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,962 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூன்
உயரமான யூகலிப்டஸ் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

(23) அன்று பிற்பகல் யூகலிப்டஸ் மரத்தில் ஏறி அதனைத் துண்டுகளாக வெட்ட முயன்றபோது மரத்திலிருந்து கீழே விழுந்து மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த ஒருவர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார் என
1909-ல் பிறந்தவர்… 117 வயதை எட்டிய உலகின் வயதான நபர்!

உலகின் வயதான உயிருடன் இருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண் எதெல் கேதர்ஹாம், தனது 117ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், தற்போது
பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பொலிஸாரால் கைது!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் டெர்பி நகரில் இடம்பெற்ற இரவு விடுதி மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டர்ஹாம் அணி, டெர்பிஷயர் அணியை வீழ்த்திய
போலி SLS தரச் சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

அவிசாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலி SLS தரச் சான்று அடையாளம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த
காணாமல் போன விசேட வைத்தியர் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போன நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல்
இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

இந்தியாவின் இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று (24) அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த

