கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இருந்தே அவர் நீதிமன்றத்திற்கு
(65 Vacancies) | கல்விச் சேவைகள் ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கம் – கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

Education Employees’ Cooperative Thrift & Credit Society Ltd (EDCS) – Department of Cooperative Development අධ්යාපන සේවා නියුක්තිකයින්ගේ සමුපකාර සකසුරුවම්කම සහ ණයදෙන සමිතිය – සමුපකාර සංවර්ධන
மட்டக்களப்பு கடலில் படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் மாயம்

மட்டக்களப்பு, கிரான்குளம் கடற்பகுதியில் இன்று (04) இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிரான்குளம் கடற்பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் மூன்று மீனவர்கள் தோணியில்
நாட்டில் டெங்கு பாதிப்பு 96,000-ஐ கடந்தது!

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் – 10,155 பேர்டெங்கு காரணமாக உயிரிழந்தோர் – 72 பேர்
BREAKING | நாமல் ராஜபக்ஷ கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம்
உலை எண்ணெய், நெப்தா விலைகள் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளை குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. உலை எண்ணெய்:லீற்றருக்கு ரூ.38 குறைப்புபுதிய
80 GOVERNMENT JOB VACANCIES

இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் புகையிரத என்ஜின் சாரதி உதவியாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2026 * Full Details: https://1drv.ms/b/c/324bb34c5983c351/IQD5eQx9jMMVRIj6AEu1v8IzAdGRQAyjrGo7XyZvndtYi_Y?e=0f3MaA * WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d
வியட்நாமில் போதைப்பொருள் வழக்கு: 11 பேருக்கு மரண தண்டனை!

வியட்நாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஒன்றில் 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நான்கு விமானப் பணிப்பெண்கள் பற்பசைக் குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட
அமெரிக்காவில் ட்ரம்ப் உருவம் பொறித்த புதிய $1 நாணயம் அறிமுகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய $1 நாணயம் அமெரிக்க நாணயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 🪙 முக்கிய தகவல்கள்:
பனை மரத்துடன் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி, உருத்திரபுரம் D7 பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை

