சீனாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன NVIDIA சிப்கள் கடத்தப்படுவதாகச் சந்தேகம்; சிங்கப்பூர் நிறுவனம் குறித்து விசாரணை!

அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி, சீனாவுக்கு அதிநவீன கணினிச் சிப்களைப் பெற்றுக்கொடுக்க உதவியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமொன்று தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உலகின் முன்னணி சிப்

உக்ரைன் – நேட்டோ அங்கத்துவம்: டொன்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் யோசனையை அமெரிக்கா முன்வைத்ததா? – செலென்ஸ்கி வெளியிட்ட தகவல்!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவிடம் ஒப்படைப்பது தொடர்பான யோசனையை அமெரிக்கா முன்வைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்கா, உக்ரைன் மற்றும்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான சுகாதார நிதியில் பில்லியன் டொலர்களைத் திசைதிருப்பும் நிர்வாகம்!

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்காக அமெரிக்க காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட சர்வதேச சுகாதார உதவி நிதியில் பில்லியன் கணக்கான டொலர்களை வேறு தேவைகளுக்குத் திருப்பிவிடவும், சில நிதிகளை வழங்காமல் நிறுத்தி வைக்கவும் ட்ரம்ப்

கிழக்கு இமயமலைப் பகுதியில் ஐந்து புதிய சிறிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு!

இந்தியாவின் கிழக்கு இமயமலைப் பகுதியில் இதுவரை அறியப்படாத ஐந்து புதிய சிறிய கொம்புத் தவளை இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், குறித்த தவளைக் குழுவில் அறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக

உலகின் மிக உயரமான பாலம்! சீனாவின் பிரம்மாண்ட பொறியியல் சாதனை சுற்றுலாத் தலமாகவும் மாற்றம்

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பாலமான ஹுவாஜியாங் கிராண்ட் கன்யன் பாலம், போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், முக்கிய சுற்றுலாத் தலமாகவும் உருவெடுத்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைந்துள்ள இந்தப்

ட்ரம்ப், புட்டின், ஷி ஜின்பிங் ஒரே மேடையில்! சீனாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்கத்

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் தடை எதிரொலி; பிரித்தானிய விமான நிலையங்களிலும் பயணிகள் அவதி!

அமெரிக்காவில் ஏற்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறைமையின் செயலிழப்பைத் தொடர்ந்து, பிரித்தானிய விமான நிலையங்களிலும் விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், தாமதங்கள் மற்றும் இரத்துச் செய்யப்பட்ட விமானங்களால் பயணிகள்

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

நுவரெலியா – தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (14) முற்பகல் சுமார் 11.00 மணியளவில் இந்த

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்திற்கு அகில இலங்கை தேசிய விருது!

​2025ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதப் போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் பிரதேச சபைகளுக்கிடையில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக, சம்மாந்துறை பிரதேச சபையின் அமீர் அலி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகள்! மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்த இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்ததுடன், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore