மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார்

இந்த ஆண்டில் வீதி விபத்துகளில் 1,693 பேர் உயிரிழப்பு

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,605 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்

உலகக் கிண்ண நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள்

ஆப்கானிஸ்தான் அணி நேரடித் தகுதி பெற்றதைத் தொடர்ந்து, 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நேரடித் தகுதி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம்,

இலங்கை – ஜப்பான் நட்புறவை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தை

இலங்கை–ஜப்பான் நட்புறவு சங்கத்தின் தலைவர் Inoue Naoki தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க அவர்களை நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர். இதன்போது, இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான

நடிகர் விக்ரமின் வீடியோவால் சர்ச்சை – அரிய வகை கிப்பன் தொடர்பில் விசாரணை

இந்திய நடிகர் சியான் விக்ரம், அரிய வகையைச் சேர்ந்த கிப்பன் ஒன்றுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விக்ரமின் மகளின் மாமனாரும் தொழிலதிபருமான சி.கே. ரங்கநாதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும்

பெண்கள் ஆசியக் கிண்ணம் 2026: இலங்கை அணி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான பெண்கள் T20 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணி, எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி

அவுஸ்திரேலியாவில் 7.56 இலட்சம் பதினாறு வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடக கணக்குகளை நீக்கிய Meta

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை 7 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை நீக்கியுள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது. Facebook மற்றும் Instagram தளங்களின் தாய்

ஜப்பானின் JICA நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஷோஹெய் ஹராவை பிரதமர் ஹரிணி சந்திப்பு

இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகமான JICA நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஷோஹெய் ஹரா தலைமையிலான குழுவினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்

கொழும்பு, ஆகஸ்ட் 13, 2026 – இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலை ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் மோசடி நடவடிக்கை ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த

இலங்கை – ஓமன் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த பேச்சுவார்த்தை

கொழும்பு, ஆகஸ்ட் 13, 2026 – இலங்கைக்கும் ஓமனுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஓமன்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore