இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்குமாறு, இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியா அகதி ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார். Pax Romana அமைப்பின் சார்பில் மனித
போதைப்பொருள் கடத்தல் நபருடன் தொடர்புடையவரின் வீட்டில் கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு, தெஹிவளை – களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (09) இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரவு சுமார் 11.45 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின்
முன்னாள் விமானப்படை தளபதி FCID-க்கு அழைப்பு – மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை

முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார். மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, இன்று காலை 9.30
80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றம் – மருதானையில் ஒருவர் கைது

80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மருதானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது
வகுப்பறைகளில் அதிக ஒழுங்கீனமா? – PISA ஆய்வில் ஆஸ்திரேலிய மாணவர்கள் பின்னடைவு

ஆஸ்திரேலிய மாணவர்கள் வகுப்பறைகளில் ஏற்படுத்தும் இடையூறுகள் தொடர்பில் புதிய சர்வதேச கல்வி மதிப்பீட்டில் கவலைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. OECD-யின் 2025 PISA ஆய்வில், 91 நாடுகள் மற்றும் பொருளாதார அமைப்புகளைச் சேர்ந்த 15 வயது
புதிய iPhone 18 Pro மற்றும் Pro Max அறிமுகம் – கேமராவில் முக்கிய மாற்றம்!

Apple நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Pro மொடல்கள் A20 Pro chip மூலம் இயங்குவதுடன், 2 நானோமீற்றர் தொழில்நுட்பத்தில்
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் பயங்கர தீ விபத்து – 5 பேர் பலி, 87 பேர் மாயம்

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 87 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலவான் மாகாணத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொரான் பகுதிக்கு அருகில்,
இலங்கைக்கு இன்று வருகை தரும் சர்வதேச நாணய நிதியக் குழு – 7ஆவது மதிப்பாய்வு ஆரம்பம்

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட மதிப்பாய்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு இன்று (10) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. IMF குழு எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம்

