பழைய செல்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் முன் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விடயங்கள்!

புதிய செல்போன் வாங்கும்போது பழைய போனை Exchange செய்யப் போகிறீர்களா? உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறானவர்களின் கைகளுக்குச் செல்லாமல் இருக்க இந்த 7 விடயங்களையும் கவனியுங்கள். 1️⃣ முதலில் அனைத்து தரவுகளையும் Backup எடுக்கவும்தொடர்புகள்,

இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2% வளர்ச்சி

2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. துறைவாரியான வளர்ச்சி: விவசாயம்: -2.3% சரிவு கைத்தொழில்: +7.3% வளர்ச்சி சேவைகள்: +2.7%

இலங்கையில் இலவசமாக ‘சிலி சிலி’ பைகளை வழங்கத் தடை – வியாபாரிகளுக்கு CAA எச்சரிக்கை

இலங்கையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘சிலி சிலி’ (Sili-Sili) பைகளை இலவசமாக வழங்கக்கூடாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எச்சரித்துள்ளது. 2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி இலக்கம் 2456/41

இலங்கையில் 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் – 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்

இலங்கையின் 2024 மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் என்ற பாலின விகிதம் பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

சவூதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தொலைபேசியில் National Warning Alert (தேசிய அவசர

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தை கடந்தது

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு – கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் பொருளாளர்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கட்சியின்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 18 பேர் உயிரிழப்பு

இலங்கையில் 2026ஆம் ஆண்டு இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்

செப். 20 முதல் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப் பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026

இந்தியாவின் பிறப்பு விகிதம் சரிவு – 2.1 என்ற மாற்றீட்டு அளவை விடக் குறைந்தது

இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) முதன்முறையாக 1.9 ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகையை நீண்டகாலத்தில் நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு அளவைவிட இது குறைவாகும். இந்தியாவின் பதிவாளர் நாயகம் மற்றும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore