அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் இரானுக்குள் சிக்கிய விமானியின் 48 மணி நேர திகில் அனுபவம்

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – 48 மணி நேரத்திற்குப் பிறகு விமானி மீட்பு ஈரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட
செப்டம்பர் 25 முதல் தேசிய சிறுவர் வாரம் – 2026

இலங்கையில் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1, 2026 வரை “தேசிய சிறுவர் வாரம் – 2026” அனுஷ்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு
சுரேஷ் சல்லையின் மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்காததால் வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சல்லையின் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு
வினோத்காந்தின் சமூகநல முயற்சியில் புதிய வளத்தாப்பிட்டியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

(மின்மினி மின்ஹா) சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதி தவிசாளரும், வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளருமான வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
உலக தடகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாடு திரும்பினார் – 5 ஈட்டிகள் விமானப் பயணத்தில் சேதம்

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, சர்வதேச தடகள அரங்கில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிய நிலையில் இன்று (15) அதிகாலை இலங்கை வந்தடைந்தார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர்
நுவரெலியா நகரையே உலா வரும் மட்டக்குதிரைகள் – வாகன ஓட்டிகள் விபத்து அச்சம்

நுவரெலியாநகர்ப்புறங்களில் வளர்க்கும் மட்டக்குதிரைகள் மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடப்படுகின்றன அவை பிரதான நகரை சுற்றி போதிய உணவு கிடைக்குமா என தேடலை துவங்கி வீதியோரம் உள்ள புற்கள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் உட்கொள்கின்றன பின்னர்
மீன் போல நீந்தும் ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!

மீனைப் போன்ற தோற்றத்திலும், அதன் நீச்சல் இயக்கத்தைப் பின்பற்றும் வகையிலும் உருவாக்கப்பட்ட நவீன நீருக்கடிப் ரோபோவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. BG-5 Golden Dragon Fish எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, தங்க அரோவானா மீனை
லிதுவேனிய வான்பரப்பில் அத்துமீறிய ட்ரோன் – சுட்டு வீழ்த்திய நேட்டோ போர் விமானங்கள்!

லிதுவேனியாவின் வான்பரப்புக்குள் நுழைந்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கிட்டானஸ் நௌசெடா தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கௌனஸ் (Kaunas) அருகிலுள்ள தெற்கு
சிறுவர் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களுக்கு அரச சேவையில் கட்டுப்பாடு – புதிய சான்றிதழ் நடைமுறை

சிறுவர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள் அரச சேவையில், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாக தொடர்புபடும் பணிகளில் இணைவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

திங்கட்கிழமை (14) பிற்பகலில், 16 போலி யூரோ நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான

