நேபாள வெள்ள அனர்த்தம்: உயிரிழப்பு 95 ஆக உயர்வு; 403 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. நேபாள சுற்றுலாச் சபையின் சமீபத்திய தகவல்களின்படி, 61 நேபாள பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 403 பேர்

கிரகரி வாவி நீர் தொடர்பில் கடும் எச்சரிக்கை – குடிப்பதால் ஆபத்து ஏற்படலாம்

நுவரெலியா கிரகரி வாவியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதால், அதனை அருந்துவது மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டி, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்

நேபாளத்தில் திடீர் வெள்ளம் – உயிரிழப்பு 17 ஆக உயர்வு; 384 பேர் காணவில்லை

நேபாளத்தின் வடக்கு ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 384 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்: திரிசூலி ஆற்றில் திடீரென நீர்மட்டமும் நீரோட்டத்தின்

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், புகையிரத நடவடிக்கைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுவதையும் தடுக்கும் வகையில் இலங்கை புகையிரதத் திணைக்களம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சில அதிகாரிகள்

புதிய ICC டெஸ்ட் வீரர் தரவரிசை வெளியீடு – இலங்கை வீரர்களுக்கு முன்னேற்றம்

புதிய ICC ஆடவர் டெஸ்ட் வீரர் தரவரிசையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 5 இடங்கள் முன்னேறியுள்ளனர். இதன்படி, அசித பெர்னாண்டோ

உலகளாவிய ரீதியில் அமெரிக்க விசா நேர்முகத் தேர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் விசா விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு சந்திப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவலின்படி, உலகளாவிய

அமெரிக்காவுக்கு எதிராக 700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு கனடா பதிலடி வரி

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு கனடா புதிய பதிலடி வரிகளை அறிவித்துள்ளது. கனடா அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, சுமார் 27.6

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியை வலுப்படுத்த பிரதமர் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உடல் மற்றும் உள நலனை உறுதி செய்வதற்காக உள்ளடக்கிய கல்வியை வலுப்படுத்துவதுடன், சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

விமானத்தின் சக்கரப் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு மொராக்கோவின் டாங்கியர் நகரிலிருந்து சென்ற விமானத்தின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ஆம் திகதி விமானம் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த

15 வயது இந்திய சிறுவன் – உலகின் முதல்நிலை வீரர் மக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி வெற்றி!

15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவை (Vandan Alankar Sawai), உலகின் முதல்நிலை சதுரங்க வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். Chess.com

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore